மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான ஏழாவது பயிற்சி

 

2

மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான செயலமர்வின் ஏழாவது பயிற்சி வளவாளர் திரு ச. செந்தூராசா(நிறைவேற்று பணிப்பாளர், SOND ) அவர்களினால் தொழில் வாண்மை எனும் தலைப்பில் zoom இனூடாக நடைபெற்றது. இதில் 68 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதை போல் மேலும் பல பயிற்சிகள் நாம் செய்ய இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு இப்பயிற்சிகளில் கலந்துகொள்ளலாம்.