மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான பத்தாவது பயிற்சி

 

8

மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான செயலமர்வின் பத்தாவது பயிற்சி வளவாளர் திரு. E. ஜெயரூபன் அவர்களினால் இணையதளத்தின் வினைத்திறனான பயன்பாடு எனும் தலைப்பில் zoom இனூடாக நடைபெற்றது. இதில் 36 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதை போல் மேலும் பல பயிற்சிகள் நாம் செய்ய இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு இப்பயிற்சிகளில் கலந்துகொள்ளலாம்.