மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான பதினோராவது பயிற்சி
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான செயலமர்வின் பதினோராவது பயிற்சி வளவாளர் DR.Hemamal அவர்களினால் உடல் ரீதியான தண்டனை தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பு எனும் தலைப்பில் zoom இனூடாக நடைபெற்றது. இதில் 39 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதை போல் மேலும் பல பயிற்சிகள் நாம் செய்ய இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு இப்பயிற்சிகளில் கலந்துகொள்ளலாம்.