Column 1
தேசிய சமாதானப் பேரவையின் நிதி அனுசரணையுடன் சமூக ஒற்றுமை மற்றும் நில்லிணக்க செயற்திட்டத்தின் கீழ் (SCORE)அம்பாறை மாவட்டத்தில் SOND நிறுவனத்தால் ‘ஒவ்வொரு நாளைய ஜனநாயகத்தின் ஊடாக வலுவான சமூகம்’ என்ற தலைப்பிலான பயிறசிப்பட்டறை நடைபெற்றதை படங்களில் காணலாம்.