எரிபொருள் விநியோகம், உணவு பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

 

297776637_5034614913327601_6845897524132079696_n

எரிபொருள் விநியோகம், உணவு பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்.
இக் கலந்துரையாடலானது அண்மையில் #SOND நிறுவன மண்டபத்தில் திரு.ச.செந்துராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பங்குபற்றுனர்களால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இக் கருத்துக்களை தொகுத்து அரச அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது.