காகிதாதிகள் வழங்கிவைப்பு

 

299994423_5078882668900825_8103299803617634244_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் சான்றுபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள்,புத்தகங்கள் மற்றும் காகிதாதிகள் வழங்கிவைக்கப்பட்டது.