தொடர் கலந்துரையாடல்

 

301544745_5098412163614542_2338922569094289898_n

அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பருத்தித்துறை நகரசபையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் இளைஞர்களுக்கும் CDRR நிறுவன உதவியுடன் SOND நிறுவனம் ஏற்பாடு செய்த தொடர் கலந்துரையாடல் 27.08.2022, 28.08.2022 ம் திகதிகளில் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது