Discussion

 

309859018_5202214463234311_972063221375456353_n

A discussion on the activities of non-governmental organizations with MBA students of Peradenia University  was held at SOND office  on 30.09.2022. Professors of Peradenia and Jaffna University, SOND Executive Director and SOND staffs and university students participated in this discussion.

பெரதேனியா பல்கலைக்கழக முதுமானி பட்டப்படிப்பு மாணவர்களுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் SOND அலுவலக மண்டபத்தில் 30.09.2022 ம் திகதி அன்று நடைபெற்றது இக்கலந்துரையாடலில் பெரதேனியா மற்றும் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்களும் SOND நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் பணியாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்