IFF Project Divisional Orientation meeting- Jaffna / பிரதேச மட்ட திட்ட ஆரம்பக்கூட்டம்- யாழ்ப்பாணம்/ ප්රාදේශීය මට්ටමේ ව්යාපෘති ආරම්භක රැස්වීම – යාපනය.
On 16.06.2025, the orientation meeting of the new IFF project implemented by SOND was held at the Jaffna Divisional Secretariat auditorium under the leadership of the Assistant Divisional Secretary.
Various departmental officials, police officers, and representatives from social organizations participated in this important meeting.
During the event, Mr. S. Senthurasa, the Executive Director of SOND, provided a detailed explanation of the key activities of the project and the expected social transformations. He also clarified the roles, responsibilities, and coordination tasks of the participating sectors.
This project aims to bring about sustainable social change through social cohesion, non-violent relationships, and multi-sectoral collaboration.
16.06.2025 யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் SOND நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் IFF புதிய செயற்திட்ட அறிமுக கூட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலக மண்டபத்தில், உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது..
இக்கூட்டத்தில் பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள், காவல்துறையினர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியமான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் போது, SOND நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களால், திட்டத்தின் முக்கிய செயற்பாடுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் சமூக மாற்றங்கள் பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இதில் பங்கேற்கும் துறைகளின் பங்கு, பொறுப்புகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
இத்திட்டம், சமூக ஒற்றுமை, வன்முறையற்ற உறவுகள் மற்றும் பல்துறை ஒத்துழைப்பின் மூலம் நிலையான சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
2025.06.16 දින, SOND ආයතනය මඟින් ක්රියාත්මක කරන නව IFF ව්යාපෘතියේ හැඳින්වීමේ රැස්වීම යාපනය ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ ප්රේක්ෂාගාරයේදී සහකාර ප්රාදේශීය ලේකම් මහත්මියගේ ප්රධානත්වයෙන් පැවැත්විය.
මෙම රැස්වීමට විවිධ දෙපාර්තමේන්තු නිලධාරීන්, පොලිස් නිලධාරීන් සහ සමාජ සංවිධාන නියෝජිතයින් ඇතුළුව වැදගත් පාර්ශවිකයන් එක්වී සිටියහ.
මෙම අවස්ථාවේදී, SOND ආයතනයේ විධායක අධ්යක්ෂතුමා වන ශ්රී සෙ. සෙන්தුරாசා මහතා විසින් ව්යාපෘතියේ ප්රධාන ක්රියාකාරකම් සහ බලාපොරොත්තු වන සමාජික පරිවර්තනයන් පිළිබඳව විස්තරාත්මකව පැහැදිලි කළේය. එමෙන්ම, ව්යාපෘතියට සම්බන්ධ වන අංශවල භූමිකාවන්, වගකීම් සහ සම්මුති කටයුතුද පැහැදිලි කරන ලදී.
මෙම ව්යාපෘතියේ අරමුණ වන්නේ සමාජ ඒකාබද්ධතාවය, අප්රචණ්ඩ සබඳතා සහ බහුඅංශ සහයෝගිතාව ඔස්සේ දිරවා ගත හැකි සමාජීය වෙනසක් සිදු කිරීමයි.