Discussion

 

518276211_9899728693482841_5271796578727552362_n

17.06.2025 யாழ்ப்பாணத்தில் உள்ள எங்கள் SOND அலுவலகத்திற்கு, இலங்கைக்கான கனடா தூதரகத்திலிருந்து அபிவிருத்தி ஒத்துழைப்பு பிரிவின் தலைமை அதிகாரி திருமதி லிண்டா எரிச்சும், அபிவிருத்தி அலுவலர் திரு விபுல தஹநாயக்கவும் வருகை தந்தனர்.
கனடா நிதியுதவி பெற்ற “Pathways to Peace Project” உள்ளிட்ட திட்டங்களில் ஈடுபடும் கூட்டாளர்களை சந்திப்பதற்கான வட மாகாண பயணத்தின் ஒரு பகுதியாக இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
We were honoured to welcome Ms. Linda Ehrichs, Counsellor and Head of Development Cooperation, and Mr. Wipula Dahanayake, Development Officer, from the High Commission of Canada in Sri Lanka to our SOND office in Jaffna today (June 17, 2025).
This visit was part of their field mission to the Northern Province, engaging with partners of Canadian-supported initiatives including the “Pathways to Peace Project”.
A fruitful discussion took place on our current efforts, future plans, and the shared commitment to inclusive development and social cohesion.