IFF Village level Awareness Meeting

  517368947_9845374728918238_3050763606321035611_n 514284668_9790263837762661_2916716876216908683_n (2) 516812985_9845376368918074_515347340855020310_n

SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/81 கோட்டைப் பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் போது சட்ட உரிமைகள் பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) தடுப்பு, போதைப்பழக்கம் ஒழிப்பு மற்றும் நீதிக்கான அணுகல் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடப்படது மற்றும் திட்டம் சம்பந்தமான விளக்கங்களும் பங்குபற்றுனர்களுக்கு கொடுக்கப்ட்டது.
இந்நிகழ்வு திட்டத்திற்காக சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் விழிப்புணர்வான சமூகத்தை உருவாக்கும் முக்கிய முயற்சியாக அமைந்தது.
A village-level awareness meeting was held today in the J/81 Kottai area under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives of community-based organizations participated in this meeting.
During the meeting, discussions were held on topics such as legal rights, prevention of gender-based violence (GBV), drug abuse eradication, and access to justice. Explanations related to the project were also shared with the participants.
This event served as an important initiative under the project to promote community engagement and to build a safe and informed society.
SOND ආයතනය විසින් ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ අද J/81 කොට්ටේ ප්රදේශයේ ග්රාම මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් පැවැත්විය. මෙම රැස්වීමට රජයේ නිලධාරීන් සහ සමාජ මට්ටමේ සංවිධානවල නියෝජිතයින් සහභාගී විය.
මෙම රැස්වීමේදී නීතිමය අයිතීන්, ස්ත්රී පුරුෂ මූලික ප්රචණ්ඩත්වය (GBV) වැළැක්වීම, මත්ද්රව්ය මූලික ලැහැස්තිකම නැතිකිරීම සහ සාධාරණත්වයට පිවිසීම යන මාතෘකා පිළිබඳව සංවාද සිදු විය. ව්යාපෘතිය සම්බන්ධව පැහැදිලි කිරීම්ද සහභාගීවූ අය වෙත ලබාදී ඇත.
මෙම සිදුවීම, ව්යාපෘතියට අදාළව සමාජ සම්බන්ධතාවය ඉහළ නැංවීම සහ ආරක්ෂිත හා අවබෝධය ඇති සමාජයක් නිර්මාණය කිරීම සඳහා වැදගත් උත්සාහයක් විය.