IFF Village level Awareness Meeting

 

newest_resized_1_300x225 newest_resized_2_300x225

SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/317 சரசாலை வடக்கு பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் போது சட்ட உரிமைகள் பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) தடுப்பு, போதைப்பழக்கம் ஒழிப்பு மற்றும் நீதிக்கான அணுகல் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடப்படது மற்றும் திட்டம் சம்பந்தமான விளக்கங்களும் பங்குபற்றுனர்களுக்கு கொடுக்கப்ட்டது.
இந்நிகழ்வு திட்டத்திற்காக சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் விழிப்புணர்வான சமூகத்தை உருவாக்கும் முக்கிய முயற்சியாக அமைந்தது.
A village-level awareness meeting was held today in the J/317 Sarasalai North area under the Inclusive Future Fund (IFF) project implemented by the SOND organization. Government officials and representatives of community-level organizations participated in this meeting.
During this meeting, discussions were held on topics such as legal rights, prevention of gender-based violence (GBV), eradication of drug addiction, and access to justice. Explanations related to the project were also provided to the participants.
This event served as an important initiative aimed at encouraging community engagement and building a safe and aware society under the project.
SOND ආයතනය ක්රියාත්මක කරන සම්මුතිමය අනාගත අරමුදලේ (IFF) ව්යාපෘතිය යටතේ J/317 සරසාලෙයි උතුර ප්රදේශයේ ග්රාමීය මට්ටමේ අවධානම් වැඩමුළුවක් අද පැවැත්වුණි. මෙම රැස්වීමට රජයේ නිලධාරීන් සහ සමාජ මට්ටමේ ආයතනවල නියෝජිතයින් සහභාගී වූහ.
මෙම රැස්වීමේදී, නීතිමය අයිතීන්, ලිංගික පදනම මත සිදු වන ප්රචණ්ඩත්වය (GBV) වැළැක්වීම, මත්ද්රව්ය ඇබ්බැහිවීම නිවාරණය කිරීම සහ සාධාරණත්වයට ප්රවේශය යන මාතෘකා පිළිබඳ සංවාද පැවැත්වූ අතර, ව්යාපෘතිය සම්බන්ධයෙන් විස්තර ද සහභාගී වූ අය වෙත ලබාදින ලදී.
මෙම අවස්ථාව ව්යාපෘතිය සඳහා සමාජ සහභාගිත්වය දිරිමත් කරමින්, සුරක්ෂිත හා අවබෝධයක් ඇති සමාජයක් නිර්මාණය කිරීම සඳහා ගත් වැදගත් පියවරක් විය.