IFF Village level Awareness Meeting

 

final_uploaded_resized_2_300x225 final_uploaded_resized_1_300x225

SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/62 கொழும்புத்துறை கிழக்கு பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் 23.07.2025 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ කොළඹුතුරෙයි නැගෙනහිර (J/62) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් 2025.07.23 දින පැවැත්විණි. මෙම රැස්වීමට රජයේ නිලධාරීන් සහ සමාජ මට්ටමේ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය.
A village-level awareness meeting was held on 23.07.2025 in Colombuthurai East (J/62) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives from community-level organizations participated in this meeting.