IFF Village Level Awareness Meeting

 

meeting_outdoor_resized_2_300x225 meeting_outdoor_resized_1_300x225

SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/306 கோவில்குடியிருப்பு பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ කෝවිල්කුඩියිරිප්පු (J/306) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් පැවැත්විණි. මෙහි රාජ්ය නිලධාරීන් සහ සමාජ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය
A village-level awareness meeting was conducted in Kovitkudiyirippu (J/306) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives of community organizations participated in the event.