IFF- Community meeting on local protection issues and community-driven solutions

 

training_meeting_resized_1_300x225 training_meeting_resized_2_300x225

SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ், 29.08.2025 அன்று J/84 நாவந்துறை வடக்கு மற்றும் J/85 நாவந்துறை தெற்கு பகுதிகளை ஒருங்கிணைத்து உள்ளூர் பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் சமூகம் சார்ந்த தீர்வுகள் குறித்து கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சமூக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
#InclusiveFuturesFund திட்டம் #PathwaystoPeace அமைப்பினால் நிர்வகிக்கப்படுகிறது. இது கனடா அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்பட்டு Alinea International மூலம் செயல்படுத்தப்படுகிறது
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ, 2025.08.29 දින නාවන්තුරෙයි උතුර (J/84) සහ නාවන්තුරෙයි දකුණ (J/85) ප්රදේශ එකතුවෙන් ප්රදේශීය ආරක්ෂක ගැටලු සහ ප්රජා මූලික විසඳුම් පිළිබඳ රැස්වීමක් පැවැත්විණි.
ප්රජා නායකයින් සහ සාමාජිකයින් රැස්වීමට සහභාගී විය.
#සියල්ලන් ඇතුළත් අනාගතයක් සඳහා වූ අරමුදල (#IFF) #සාමයටපියමං ව්යාපෘතිය විසින් කළමනාකරණය කරයි. එය කැනඩා රජය මගින් අරමුදල් සපයන අතර Alinea International මගින් ක්රියාත්මක කෙරේ.
Under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization, a meeting on local protection issues and community-driven solutions was held on 29.08.2025, combining Navanthurai North (J/84) and Navanthurai South (J/85).
Community leaders and members participated in the meeting.
The #InclusiveFuturesFund is managed by #PathwaystoPeace, funded by the Government of Canada, and implemented by Alinea International.