உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான 2வது கூட்டம்
எமது பகுதியில் பல்வகை உற்பத்திகளை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்கான சிறந்த சந்தை வாய்ப்பை உருவாகும் நோக்கில் எமது SOND அலுவலகத்தில் 04.05.2014 அன்றுநடாத்தப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் action group கலந்துரையாடலின் போது அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கான தீர்வுகள் சிலவும் முன் வைக்கப்பட்டன. அத்துடன் இது தொடர்பான அடுத்த கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது.