அடிப்படை உரிமைகள், மொழிகள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நெறி ஒன்று எமது SOND அலுவலகத்தில் 19.07.2014 அன்று நடைபெற்றது. இதன் போது வழக்கறிஞர் மு.ரெமடியஸ் அவர்கள் வளதாரியாக பங்கு கொண்டார். இதன் போது சமூக அமைப்புகளுக்கான நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.