Category Archives: Latest Updates
IFF Village Level Awareness Meeting
SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் 07.08.2025 அன்று J/322 அல்லாரை கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
#InclusiveFuturesFund திட்டம் #PathwaystoPeace அமைப்பினால் நிர்வகிக்கப்படுகிறது. இது கனடா அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்பட்டு Alinea International மூலம் செயல்படுத்தப்படுகிறது
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ 2025.08.07 දින අල්ලරයි (J/322) ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් පැවැත්විණි. මෙහි රාජ්ය නිලධාරීන් සහ සමාජ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය.
#සියල්ලන් ඇතුළත් අනාගතයක් සඳහා වූ අරමුදල (#IFF) #සාමයටපියමං ව්යාපෘතිය විසින් කළමනාකරණය වේ. එය කැනඩා රජය මගින් අරමුදල් සපයන අතර Alinea International විසින් ක්රියාත්මක කරයි
A village-level awareness meeting was held on 07.08.2025 in Allarai (J/322) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives from community organizations participated in this meeting.
The #InclusiveFuturesFund is managed by #PathwaystoPeace, which is funded by the Government of Canada and implemented by Alinea International.
IFF Village Level Awareness Meeting
SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் 01.08.2025 அன்று J/84 நாவாந்துறை வடக்கு பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரச அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ 2025.08.01 දින නවන්තුරෙයි උතුර (J/84) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් පැවැත්විණි. මෙහි රාජ්ය නිලධාරීන් සහ සමාජ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය.
On 01.08.2025, a village-level awareness meeting was conducted in Navanthurai North (J/84) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives of community organizations participated.
IFF Village Level Awareness Meeting
SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/306 கோவில்குடியிருப்பு பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ කෝවිල්කුඩියිරිප්පු (J/306) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් පැවැත්විණි. මෙහි රාජ්ය නිලධාරීන් සහ සමාජ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය
A village-level awareness meeting was conducted in Kovitkudiyirippu (J/306) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives of community organizations participated in the event.
IFF Village Level Awareness Meeting
SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/88 நியூ மூர் வீதி பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் 31.07.2025 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ නව මූර් වීදිය (J/88) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් 2025.07.31 දින පැවැත්විණි. මෙහි රාජ්ය නිලධාරීන් සහ සමාජ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය
A village-level awareness meeting was conducted on 31.07.2025 in New Moor Street (J/88) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives of community organizations participated in the event.
IFF Village Level Awareness Meeting
SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/67 திருநகர் பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் 29.07.2025 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ තිරුනාගර් (J/67) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් 2025.07.29 දින පැවැත්විණි. මෙම රැස්වීමට රාජ්ය නිලධාරීන් සහ සමාජ මට්ටමේ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය.
A village-level awareness meeting was held on 29.07.2025 in Thirunagar (J/67) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives from community-level organizations participated in this meeting.
IFF Village level Awareness Meeting
SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/290 கைதடி மத்தி பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் 29.07.2025 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ කයිතාඩි මධ්යම (J/290) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් 2025.07.29 දින පැවැත්විණි. මෙම රැස්වීමට රාජ්ය නිලධාරීන් සහ සමාජ මට්ටමේ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය.
A village-level awareness meeting was held on 29.07.2025 in Kaithady Centre (J/290) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives from community-level organizations participated in this meeting.
IFF Village level Awareness Meeting
SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/82 வண்ணார்பண்ணை பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் 28.07.2025 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ වන්නර්පන්නේ (J/82) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් 2025.07.28 දින පැවැත්විණි. මෙම රැස්වීමට රාජ්ය නිලධාරීන් සහ සමාජ මට්ටමේ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය.
A village-level awareness meeting was held on 28.07.2025 in Vannarpannai (J/82) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives from community-level organizations participated in this meeting.
IFF Village level Awareness Meeting
SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/62 கொழும்புத்துறை கிழக்கு பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் 23.07.2025 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ කොළඹුතුරෙයි නැගෙනහිර (J/62) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් 2025.07.23 දින පැවැත්විණි. මෙම රැස්වීමට රජයේ නිලධාරීන් සහ සමාජ මට්ටමේ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය.
A village-level awareness meeting was held on 23.07.2025 in Colombuthurai East (J/62) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives from community-level organizations participated in this meeting.
IFF Village level Awareness Meeting
SOND நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/83 நாவந்துறை தெற்கு பகுதியில் கிராம மட்ட விழிப்புணர்வுக் கூட்டம் 22.07.2025 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ නාවන්තුරෙයි දකුණ (J/83) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා රැස්වීමක් 2025.07.22 දින පැවැත්විණි. මෙම රැස්වීමට රජයේ නිලධාරීන් සහ සමාජ මට්ටමේ සංවිධාන නියෝජිතයින් සහභාගී විය.
A village-level awareness meeting was held on 22.07.2025 in Navanthurai South (J/83) under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization. Government officials and representatives from community-level organizations participated in this meeting.
IFF Village level Awareness Meeting
SOND நிறுவனம் செயல்படுத்தும் IFF (Inclusive Future Fund) திட்டத்தின் கீழ் J/70 குருநகர் கிழக்கு பகுதியில் 2025 ஜூலை 22ஆம் தேதி கிராம மட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். சட்ட உரிமைகள், பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) தடுப்பு, போதைப்பழக்கம் ஒழிப்பு மற்றும் நீதிக்கான அணுகல் உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.
இக்கூட்டம், சமூக ஈடுபாட்டை ஊக்குவித்து, பாதுகாப்பான மற்றும் விழிப்புணர்வான சமூகத்தை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது.
SOND ආයතනය ක්රියාත්මක කරන IFF (Inclusive Future Fund) ව්යාපෘතිය යටතේ 2025 ජූලි 22 දින කුරුනාගර් නැගෙනහිර (J/70) ප්රදේශයේ ගම්මාන මට්ටමේ අවබෝධතා වැඩසටහනක් පැවැත්විණි.
මෙම අවස්ථාවට රාජ්ය නිලධාරීන්, ප්රජා සංවිධාන නියෝජිතයින් සහ ප්රජා සාමාජිකයින් සහභාගී විය. සාකච්ඡා වූ ප්රධාන මාතෘකා ලෙස නීතිමය අයිතීන්, ලිංගික පදනම්ව ඇති වංචා (GBV) වැළැක්වීම, මත්පැන් සහ මත්ද්රව්ය භාවිතය වැළැක්වීම, සහ යුක්තියට ප්රවේශය යනාදිය වේ.
මෙම වැඩසටහන සුරක්ෂිත සහ සජීවී සමාජයක් බිහි කිරීමට ප්රජා සම්බන්ධතාවය උත්තේජනය කළ වැදගත් පියවරක් විය.
Under the IFF (Inclusive Future Fund) project implemented by the SOND organization, a village-level awareness meeting was held on July 22, 2025, in Kurunagar East (J/70).
Government officials, community organization representatives, and local residents participated in the session. Key topics discussed included legal rights, prevention of gender-based violence (GBV), drug abuse prevention, and access to justice.
This event played a vital role in promoting community participation and fostering a safer and more aware society.





















