Category Archives: Latest Updates
The discussion on drug eradication / போதைபொருள் ஒழிப்புத் தொடர்பான கலந்துரையாடல்
The discussion on drug eradication was held on Thursday 06.10.2022 at 10.00 am in Sond office with the headed of SOND Executive Director Mr. S. Senthurajah.
In this discussion Officials of government departments and non-government organizations participated .
Some of the clicks can be seen in the pictures.
Details of the participants.
கலந்துரையாடல்
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் யாழ் மாவட்ட இளம் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும சமூக மட்ட தலைவிகள் இணைந்து பொருளாதார செயற்பாடுகள் பாரபட்சம் காட்டுதலுக்கு உள்ளாவதால் தனிநபர்…….
கலந்துரையாடல்
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் யாழ் மாவட்ட சர்வமத சமாதான செயற்குழு உறுப்பினர்களுடனான பல்வேறு பொருளாதார செயற்பாடுகள் பாரபட்சம் காட்டுதலுக்கு உள்ளாவதால் தனிநபர் சமூக நல்லுறவு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பாகவும் அதனை குறைப்பதற்காக பல்வேறு சமூகத்தவர்கள் ஊடாக மேற்கொள்ளக்கூடிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் 12.09.2022 திருமறைக் கலாமன்ற கலாமுற்றத்தில் நடைபெற்றது.

தொடர் கலந்துரையாடல்
அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பருத்தித்துறை நகரசபையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் இளைஞர்களுக்கும் CDRR நிறுவன உதவியுடன் SOND நிறுவனம் ஏற்பாடு செய்த தொடர் கலந்துரையாடல் 27.08.2022, 28.08.2022 ம் திகதிகளில் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது
கலந்துரையாடல்
David Mclachlan-Karr (Regional Director for Asia-Pacific UN Development Coordination Office) அவர்களின் யாழ் விஜயத்தின் போது, வட மாகாணத்தின் தற்போதைய சூழல், சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொள்வதற்காக சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல் கடந்த 19.08.2022 அன்று UNHCR அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் எமது நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ச.செந்துராசா அவர்கள் கலந்து கொண்டார்.
பயிற்சிநெறி
எரிபொருள் விநியோகம், உணவு பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்