
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு எமது SOND அமைப்பினால் எம்மிடம் உள்ள எமது செயற்திட்டத்துடன் தொடர்பான பதாதைகள், சமூக விழிப்புணர்வு சார்ந்த பதாதைகள் மற்றும் சமயம் சார்ந்த நன்நெறியினை வெளிப்படுத்தும் பதாதைகளை நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள பெருந் தெருக்களில் காட்சிப்படுத்துகின்றோம். இச்செயற்பாட்டிற்கு வர்த்தக சங்கத்தின் உதவியுடன் 15 வணிக நிறுவனங்கள் 15 பதாதைகளை வடிவமைப்பதில் நிதிப்பங்களிப்பு செய்துள்ளனர். பதாதைகளைக் கீழே காணலாம்.