Category Archives: படங்கள் – யாழ்ப்பாணம்

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு- சமூக விழிப்புணர்வு சார்ந்த பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளோம்

 

wh1   நல்லூர் திருவிழாவை முன்னிட்டு எமது SOND அமைப்பினால் எம்மிடம் உள்ள எமது செயற்திட்டத்துடன் தொடர்பான பதாதைகள், சமூக விழிப்புணர்வு சார்ந்த பதாதைகள் மற்றும் சமயம் சார்ந்த நன்நெறியினை வெளிப்படுத்தும் பதாதைகளை நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள பெருந் தெருக்களில் காட்சிப்படுத்துகின்றோம். இச்செயற்பாட்டிற்கு வர்த்தக சங்கத்தின் உதவியுடன் 15 வணிக நிறுவனங்கள் 15 பதாதைகளை வடிவமைப்பதில் நிதிப்பங்களிப்பு செய்துள்ளனர். பதாதைகளைக் கீழே காணலாம்.

உற்பத்தியாளர்கள் கலந்துரையாடல்

எமது பகுதியில் பல்வகை உற்பத்திகளை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்கான சிறந்த சந்தை  வாய்ப்பை உருவாகும் நோக்கில் எமது SOND அலுவலகத்தில் 11.04.2014 அன்று

சமூகத்திற்கு பயன்படும் விவசாய முறையே சிறப்பானது.

இயற்கை வளங்களை பாதுகாக்கக்கூடிய விவசாய முறை எமக்கு உகந்தது. மண்ணை, நீரை வளியை மாசுபடுத்தாத இயற்கை விவசாய முறைகள் மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ளவை என்று சொண்ட் நிறுவனத்தின் புதிய விவசாய முறையிலான பண்ணை ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வட மாகாண விவசாய அமச்சர் திரு பொ .ஐங்கரநேசன் அவர்கள் தெரிவித்தார்.

SLFPA அமைப்பினால் TOT, Food safety training ல் எமது sond பணியாளர்கள் கலந்து கொண்டனர்

SLFPA அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் 17.03.2014-18.03.2014 தினங்களில் நிகழ்த்தப்பட்ட TOT training,19.03.2014-21.03.2014 தினங்களில் நிகழ்த்தப்பட்ட Food safty standards, food hygiene, HACCP& GMPsதொடர்பான கற்கை நெறி

முதலுதவி பயிற்சி நெறி எமது யாழ் SOND அலுவலகத்தில்

06.01.2014 , 07.01.2014 ஆகிய இரு தினங்களும்  எமது யாழ் SOND நிறுவன பணியாளர்கள் மற்றும் மிதிவெடி அபாயக்கல்வி வழிப்புணர்வு செயற்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட கிராமமட்ட தொண்டர்களுக்கான முதலுதவி பயிற்சி நெறி எமது அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.

“வாய்ப்புக்களை பயன்படுத்துதல்”- Youth Training

SOND அமைப்பினால் 05.03.2014 அன்று எமது யாழ்ப்பாண அலுவலகத்தில் “வாய்ப்புக்களை பயன்படுத்துதல்” என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான  பயிற்சிப்பட்டறை  ஒன்று  நடைபெற்றது.

மாணவி பாடசாலையில் மீள் இணைப்பு

பெயர் :- செல்வி. கிருசா. இராசா
இடம் :- பாண்ட வேட்டை, சுழிபுரம்.
பிறந்த திகதி:- 20.06.2000
வயது :- 14

சுழிபுரம் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்புலம் கிராமத்தில் உள்ள முன்பள்ளியில் மாணவர்களுக்கு எமது MRE பணியாளர்கள் மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு வழங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இச் சிறுமி இனங்காணப்பட்டார்.