முதலுதவி பயிற்சி நெறி எமது யாழ் SOND அலுவலகத்தில்

06.01.2014 , 07.01.2014 ஆகிய இரு தினங்களும்  எமது யாழ் SOND நிறுவன பணியாளர்கள் மற்றும் மிதிவெடி அபாயக்கல்வி வழிப்புணர்வு செயற்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட கிராமமட்ட தொண்டர்களுக்கான முதலுதவி பயிற்சி நெறி எமது அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.