உற்பத்தியாளர்கள் கலந்துரையாடல்

எமது பகுதியில் பல்வகை உற்பத்திகளை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்கான சிறந்த சந்தை  வாய்ப்பை உருவாகும் நோக்கில் எமது SOND அலுவலகத்தில் 11.04.2014 அன்று  நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் புகைப்படங்கள்