SLFPA அமைப்பினால் TOT, Food safety training ல் எமது sond பணியாளர்கள் கலந்து கொண்டனர்
SLFPA அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் 17.03.2014-18.03.2014 தினங்களில் நிகழ்த்தப்பட்ட TOT training,19.03.2014-21.03.2014 தினங்களில் நிகழ்த்தப்பட்ட Food safty standards, food hygiene, HACCP& GMPsதொடர்பான கற்கை நெறிக்கான training இல் எமது யாழ் SOND அமைப்பின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.