Category Archives: Latest Updates
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி –நான்காம் நாள்
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான நான்காம் நாள் பயிற்சியானது 13.07.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர், சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா மற்றும் பணியாளர்கள்; ஆகியோர்; கலந்து கொண்டனர்.
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி –மூன்றாம் நாள்
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான மூன்றாம் நாள் பயிற்சியானது 30.06.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர்,
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி – இரண்டாம் நாள்
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சியானது 29.06.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர், சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் சொண்ட் நிறுவன களப்பணியாளர்களான ரவிக்குமார், விமல்ராஜ், காயத்திரி, கலைவாணி ஆகியோருடன் தகவல்வள உத்தியோகத்தரான ஜீனஸ் அவர்களும் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி – முதலாம் நாள்
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான முதலாம் நாள் பயிற்சியானது 15.06.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர், சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா மற்றும் பணியாளர்கள் ஆசியோர் கலந்து கொண்டனர்.
இம்முதலாம் நாள் பயிற்சியில் சொண்ட் நிறுவன களப்பணியாளர்களான ரவிக்குமார், விமல்ராஜ், காயத்திரி, கலைவாணி ஆகியோருடன் தகவல்வள உத்தியோகத்தரான ஜீனஸ் அவர்களும் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் விளம்பரப்பலகைகள் காட்சிப்படுத்தல்
இச்செயற்திட்டம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு யாருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்பதையும் சமூகத்திற்கு இலகுவான முறையில் விளங்கிக்கொள்வதற்காகவும் அதிகளவான மக்கள் இத்தகவல்களை பெற்று பயன் அடைய வேண்டுமென்ற நோக்கில் இத் திட்டம் தொடர்பான விளம்பரப்பலகைகள் பருத்தித்துறை, கரவெட்டி, சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய பிரதேச செயலகர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் அரையாண்டு கால மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் அரையாண்டுகால ஆலோசனைக் கூட்டமானது 02.09.2016ம் திகதியன்று யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா, சுவிஸ் அபிவிருத்தித் திட்ட அதிகாரி திரு.பெனில் தவராசா, பிராந்திய சுவிஸ் அபிவிருத்தி திட்ட அதிகாரிதிரு.சப்ரிநாத் நாயர், செயலக, பிரதேச செயலக பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.