Category Archives: Latest Updates
சமூகத்திற்கு பயன்படும் விவசாய முறையே சிறப்பானது.
இயற்கை வளங்களை பாதுகாக்கக்கூடிய விவசாய முறை எமக்கு உகந்தது. மண்ணை, நீரை வளியை மாசுபடுத்தாத இயற்கை விவசாய முறைகள் மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ளவை என்று சொண்ட் நிறுவனத்தின் புதிய விவசாய முறையிலான பண்ணை ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வட மாகாண விவசாய அமச்சர் திரு பொ .ஐங்கரநேசன் அவர்கள் தெரிவித்தார்.
SLFPA அமைப்பினால் TOT, Food safety training ல் எமது sond பணியாளர்கள் கலந்து கொண்டனர்
SLFPA அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் 17.03.2014-18.03.2014 தினங்களில் நிகழ்த்தப்பட்ட TOT training,19.03.2014-21.03.2014 தினங்களில் நிகழ்த்தப்பட்ட Food safty standards, food hygiene, HACCP& GMPsதொடர்பான கற்கை நெறி
முதலுதவி பயிற்சி நெறி எமது யாழ் SOND அலுவலகத்தில்
06.01.2014 , 07.01.2014 ஆகிய இரு தினங்களும் எமது யாழ் SOND நிறுவன பணியாளர்கள் மற்றும் மிதிவெடி அபாயக்கல்வி வழிப்புணர்வு செயற்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட கிராமமட்ட தொண்டர்களுக்கான முதலுதவி பயிற்சி நெறி எமது அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.
திருக்கோவில் பிரதேசத்தில் இயற்கை முறையிலான விவசாயப் பண்ணை
Sond அமைப்பினால் திருக்கோவில் பிரதேசத்தில் இயற்கை முறையிலான விவசாயப் பண்ணை அமைக்கப்பட்டு வருகின்றது
“பெண்களின் சமத்துவம் அனைவருக்கும் முன்னேற்றம்” – பெண்கள் தின விழா
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாறை , மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள், சமுக அமைப்புக்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து
மக்களின் பாவனைக்காக இலவச நூலக செயற்பாடு
அக்கரைப்பற்று, யாழ், மட்டக்களப்பு ஆகிய சொண்ட் அலுவலகங்களில் மக்களின் பாவனைக்காக இலவச நூலக செயற்பாடு நடை பெற்றுக் கொண்டிருக்ககின்றது.
மாணவர்களுடன் சேதன விவசாயப்பண்ணை தொடர்பான கலந்துரையாடல்
05.02.2014 இல் யாழ்ப்பாண விவசாயக்கல்லூரியில் விவசாய சான்றிதழ் கற்கை நெறியை பின் பற்றும் மாணவர்கள், விரிவுரையாளர்கள், அதிபருடன் சேதன விவசாயப்பண்ணை தொடர்பான கலந்துரையாடல்.
சேதன விவசாயம் தொடர்பான விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுடன் கலந்துரையாடல்.
விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பேராசிரியர் மிகுந்தன், sond பணிப்பாளர் ஆகியோர் சேதன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல்.