Category Archives: Latest Updates
உள்ளூர் உற்பத்திக் கண்காட்சி – 16.12.2015
உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் Diakonia திட்டத்தின் நிதி உதவியுடன்SOND மற்றும் SWOAD அமைப்பும் இணைத்து உள்ளூர் உற்பத்திக்கான கண்காட்சிப்படுத்தலை மேற்கொண்டது. இக் காட்சிப்படுத்தலானது சுவாட் மற்றும் சொன்ட் அமைப்பின் ஸ்தாபர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் 16.12.2015ம் திகதி புதன் கிழமை காலை 10.00 – பி.ப 1.30 மணிவரை
பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்வு- காலநிலை மாற்றித்தினை தணிப்போம் சிறந்த பசுமைச் சூழலை உருவாக்குவோம்
காலநிலை மாற்றித்தினை தணிப்போம் சிறந்த பசுமைச் சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளில் ஐந்து பாடசாலைகளை தெரிவு செய்து அவர்களிடையே காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் பற்றிய தெளிவினை உணர்த்துமுகமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தி அதனைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கு பயிர் விதைகள், நிழல் மரங்கள் போன்றவற்றைக் கொடுத்தும் பசுமையை உருவாக்க வழி வகுத்ததோடு
கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் – தேவன்பிட்டி
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 06.11.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், மீனவர் கூட்டுறவுச்சங்கம், இளைஞர்கழகம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம் போன்ற
கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் – தம்பட்டமுசலி
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 05.11.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் தம்பட்டமுசலி கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கிராம மக்கள் 32 பேரும் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரும் SOND நிறுவன பணிப்பாளரும்
கிராம அபிவிருத்தி செயற்திட்டம் – கொண்டச்சிகுடா
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 20.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் கொண்டச்சிகுடா கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், மீனவர் கூட்டுறவு சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக
கிராம அபிவிருத்தி செயற்திட்டம் – காயாநகர்
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 19.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் காயாநகர் கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக 21 பேரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,
கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் – கொக்குப்படையான்
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 13.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் கொக்குப்படையான் கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், இளைஞர்கழகம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக 21 பேரும்
கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் – அந்தோனியார்புரம்
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 12.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் அந்தோனியார்புர கிராமத்தின் RDS பொதுமண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், மீனவர் கூட்டுறவுச்சங்கம், விவசாய அமைப்பு, இளைஞர்கழகம், கிராமிய அமைப்பு போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக 18 பேரும் கிராம உத்தியோகத்தர்,
மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் Safety Briefing தொடர்பான அமர்வு
மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் Safety Briefing தொடர்பான அமர்வு ஒன்று தெல்லிப்பளை பிரதேசசெயலகம் மாநாட்டு மண்டபத்தில் 21/10/2015 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட 160 பேர் பங்குபற்றினார்கள். இவ் அமர்வில்