Category Archives: Latest Updates
இயற்கை முறையிலான விவசாயம் – மாதுளை, பப்பாசி போன்ற பழங்கள் அறுவடை
இயற்கை முறையிலான விவசாயம் தொடர்பான விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தலினை நோக்காகக் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் தங்கவேலாயுதபுரம் எனும் கிராமத்தில் சொண்ட் அமைப்பினால் 11 ஏக்கர் விவசாயப் பண்ணையானது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இப் பண்ணையில் மாதுளை, பப்பாசி போன்ற பழங்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
பாடசாலைகளுக்கு பயன்தரும் மரங்கள், மூலிகைக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று சொண்ட் நிறுவனத்தினால் 2014.12.02 ம் திகதியன்று விநாயகபுரம் மகாவித்தியாலயம், தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம், தம்பட்டை மகாவித்தியாலயம், தம்பிலுவில் கனகரெட்ணம் வித்தியாலயம்,
காலநிலை மாற்றத்திற்கு தாக்குப்பிடிக்கும் வகையிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பது தொடர்பான விளக்கங்கள்
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரச, அரச சார்பற்ற, மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் 02.12.2014 காலை சொண்ட் மண்டபத்தில் 10.00 தொடக்கம் 01.00 மணிவரை
மட்டக்களப்பு சொண்ட் நிறுவனம் டயக்கோணியா அனுசரனையுடன் பாடசாலைகளுக்கு மரங்களை வழங்கினர்
மட்டக்களப்பு சொண்ட் நிறுவனமானது டயக்கோணியா நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து பாடசாலைகளில் இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டும் மாணவர்களுக்கு இயற்கைச் சூழலின் மகத்துவத்தை உணரச் செய்யும் நோக்குடனும் 13.11.2014 ஆம் திகதி கருவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயம், சத்துருக் கொண்டான் புளியடிமுனை தமிழ் கலவன் பாடசாலை, கொக்குவில் விக்னேஸ்வரா
கந்தளாய் பிரதேச இளைஞர் சம்மேளன குளுவினர் அக்கரைப்பற்று சொண்ட் நிறுவன இளைஞர் குளுவுடன் ‘அனுபவபகிர்வு’
டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் அனகி அடுப்புவழங்கபட்டது.
மட்டக்களப்பு SOND நிறுவனத்தினால் டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட முனைக்காடு, மகிழடித்தீவு, பட்டப்பளை ஆகிய கிராமங்களிலுள்ள பயனாளிகளுக்கு 29.10.2014 திகதி பிரதேச செயலாளர் திருமதிசிவப்பிரியாவில்வரெட்ணம் தலைமையில் விறகுப்பாவனையை குறைப்பதன் மூலம் மரங்கள் வெட்டப்படும் அளவினை குறைக்கும் நோக்குடன் அனகி அடுப்புவழங்கபட்டது.